குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பா நாமக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் ஈரோட்டை சேர்ந்த செவிலியர் பர்வின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.